இரட்டை வேடம் போடும் திமுகவை மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள் -அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

Jan 24, 2020 05:01 PM 288

உள்ளாட்சி தேர்தலில் இரட்டை வேடம் போடுகின்ற திமுகவை மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். நிலக்கோட்டையில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் 103வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட அவர், பொதுக்கூட்ட மேடையில் பேசும் போது இதனை தெரிவித்தார்.

Comment

Successfully posted