மேகதாது அணை குறித்து பொய்யான தகவல்கள் பரப்புகிறார் இளங்கோவன்- துணை முதலமைச்சர்

Apr 15, 2019 03:46 PM 154

மேகதாதுவில் அணை குறித்து பொய்யான தகவல்களை பரப்பி வரும் தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் முயற்சியால் ஏற்கனவே மேகதாதுவில் அணை கட்டும் முயற்சி தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

Comment

Successfully posted