டிடிவி தினகரன் மிகப்பெரிய சக்தியாக நினைத்துக் கொண்டிருக்கிறார்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

May 26, 2019 08:18 PM 99

தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், டிடிவி தினகரன், தன்னை மிகப்பெரிய சக்தியாக நினைத்துக் கொண்டிருக்கிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பதற்கு பதிலாக, அப்பா மக்கள் முன்னேற்ற கழகம் என்று பெயர் வைத்துக் கொண்டால் எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைக்கலாம் என்று விமர்சித்துள்ளார்.

Comment

Successfully posted