வேலூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன - மாவட்டஆட்சியர்

Jul 04, 2019 07:19 PM 153

ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று மக்களவை தேர்தல் நடைபெற உள்ள வேலூர் தொகுதியில், ஆயிரத்து 553 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில், 133 வாக்கு சாவடி மையங்கள் பதற்றமானவை என்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

Comment

Successfully posted