எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தரமான விதை நெல்லை வழங்க வலியுறுத்தல்..

Jul 02, 2021 01:12 PM 986

 

image

தரமில்லாத நெல்விதை வாங்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு புதிய நெல் விதைகளை இலவசமாக வழங்க வேண்டும்.....

அரசு வேளாண்மை மையத்தில் வழங்கப்பட்ட நெல் விதைகள் முளைக்கவில்லை....

image

வீணான நாற்றுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்....

image

image

திமுக அரசின் அலட்சியப்போக்கே காரணம் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

image

 இழப்பீடு வழங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

image

imageimage

Comment

Successfully posted