போலி கத்தியைக் காட்டி பொதுமக்களை மிரட்டிய நபர் கைது

Nov 19, 2019 08:32 PM 36

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் போலியான கத்தியைக் கொண்டு காவல்துறையினரை மிரட்டிய நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த மர்ம நபர் ஒருவர் மதுபோதையில் கையில் கத்தியை வைத்துக் கொண்டு அருகில் இருந்தவர்களை தாக்கினார். இதனால் பொதுமக்கள் தெறித்து ஓடினர். மேலும் தடுக்க சென்ற காவல்துறையினரையும் அரிவாளால் வெட்டப்பாய்ந்தார். இதையடுத்து அவரைக் கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த போலி கத்தியையும் பறிமுதல் செய்து சிறையிலடைத்தனர்.

Comment

Successfully posted