தவறான தகவல்களை பிரதமர் மோடி பரப்கிறார் - காங்கிரஸ் சாடல்

Aug 13, 2018 09:53 AM 786
பாஜக ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகளை விளக்கும்  வகையில்,  தனியார் நாளிதழ் ஒன்றுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்திருந்தார்.  இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் கட்சி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை என குற்றம்சாட்டி உள்ளது.   பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர்,  1 கோடியே 26 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதா அக்கட்சி விமர்சித்துள்ளது.    கடந்த ஆண்டுகளில் நாட்டில் வேலைவாய்ப்புகளே உருவாகவில்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதை காங்கிரஸ் சுட்டிக்காட்டி உள்ளது.

Comment

Successfully posted