ஒடிசா மாநிலத்தைப் புரட்டிப்போட்ட ஃபானி புயல்

May 03, 2019 05:06 PM 292

ஒடிசாவில் ஃபானி புயல் பாதிப்பின் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒடிசாவில் வீசிய ஃபானி புயல் காரணமாக, பூரி கடற்கரை முழுவதிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் 10 லட்சம் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஃபானி புயல் காரணமாக ஒடிசா, ஆந்திரா, பெங்களூரு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comment

Successfully posted