ஆம்பூர் அருகே மலைப்பாம்பை கண்டு விவசாயிகள் ஓட்டம்

Dec 13, 2019 09:44 AM 119

ஆம்பூர் அருகே பீதியை கிளப்பிய மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து காப்புக்காட்டில் பாதுகாப்பாக விட்டனர்...

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாச்சார்குப்பம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை கண்டு விவசாயிகள் பீதியில் ஓட்டம் பிடித்துள்ளனர். இதுகுறித்து, தகவலறிந்து வந்த ஆம்பூர் வனத்துறையினர் மலைபாம்பினை லாவகமாக பிடித்து வெள்ளக்கல் பகுதியில் உள்ள காப்புக்காட்டில் பாதுகாப்பாக விட்டனர்.

Comment

Successfully posted