மேகதாதுவில் அணைக்கட்டினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் - சீமான்

Dec 08, 2018 05:29 PM 338

மேகதாதுவில் அணைக்கட்டினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் அதிக இடம் வெல்லவே பா.ஜ.க. வாக்கு அரசியல் நாடகம் நடத்துகிறது என்று தெரிவித்தார். மேலும், முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கக்கோரி, பின்னர் அணை பகுதியை அமைச்சர் பார்வையிடுவது திட்டமிட்ட நாடகம் என்று சீமான் கூறினார்.

Comment

Successfully posted