பட்ஜெட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் - தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி

Feb 11, 2019 10:35 AM 79

விவசாயத்திற்கு பட்ஜெட்டில் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளர் அழகு சேர்வை, சூரிய சக்தி மூலம் இயங்கக் கூடிய பம்பு செட்டுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்தார்.

Comment

Successfully posted