தஞ்சை பெரிய கோவிலின் தேரோட்ட நிகழ்ச்சி ஏற்பாடுகள் தீவிரம்

Apr 15, 2019 12:24 PM 92

தஞ்சை பெரிய கோயிலின் தேரோட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலின் சித்திரை திருவிழா கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய கோவில் தேரோட்ட நிகழ்வு நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Comment

Successfully posted