தொழிலாளர்களுக்கு ரூ.2,000 நிதியுதவி வரவேற்கத்தக்கது: தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

Feb 12, 2019 09:35 PM 128

சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்தார்.

Comment

Successfully posted