அதிமுகவிற்கு பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆதரவு

Apr 16, 2019 11:19 AM 96

பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு மிகப்பெரிய அளவில் ஆதரவு தந்துள்ளதாக தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் சிவகாசியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமிக்கு தங்களது ஆதரவை அளிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். பட்டாசு தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தமிழக முதலமைச்சர் உரிய தீர்வு கண்டுள்ளதாக அவர் நன்றி தெரிவித்தனர்.

Comment

Successfully posted