சல்மான் கான் நடிக்கும் பாரத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Apr 15, 2019 02:59 PM 77

சல்மான் கான் நடிக்கும் பாரத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பாலிவுட் இயக்குநர் அலி அபாஸ் ஜாஃபர் இயக்கத்தில் சல்மான்கான், காத்ரினா கைஃப் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் பாரத். இந்த திரைப்படத்தின் டீசரில் சல்மான்கா ஐந்து தோற்றங்களில் வருவதுபோல் காண்பிக்கப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் டீசரில் காண்பிக்கப்ட வயதான தோற்றத்தில் சல்மான்கான் உள்ளார். நரைத்த தாடியுடன் வயதான தோற்றத்தில் சல்மான் கான் இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். An Ode to my Father என்ற கொரிய திரைப்படத்தை தழுவி எடுக்கப்படும் பாரத் திரைப்படத்தை இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Comment

Successfully posted