ஐ.நா சபையின் முன்னாள் செயலாளர் கோஃபி அணன் காலமானார்

Aug 18, 2018 05:05 PM 551

ஐக்கி நாட்டு சபைகளின் முன்னாள் செயலாளரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான கோஃபி அணன் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்ற வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். தனது 80 வது வயதில் உயிரிழிந்த அவருக்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

 

Comment

Successfully posted