ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் பெர்னாண்டோ அலோன்சோ ஓய்வு

Aug 15, 2018 12:28 PM 356

ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த 37 வயதான அலோன்சோ, 2001ம் ஆண்டு முதல் பார்முலா ஒன் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார்.  2005 -ம் ஆண்டு பார்முலா ஒன் சாம்பியன் பட்டத்தை வென்ற அவர்,  தொடர்ந்து பட்டங்களை வென்று சாதனை படைத்தார். இந்தநிலையில், பார்முலா ஒன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருப்பதாக பெர்னாண்டோ அலோன்சோ அறிவித்துள்ளார். 17 ஆண்டுகளாக சர்வதேச கார் பந்தயங்களில் கலந்து கொண்டது மன நிறைவை அளித்து இருப்பதாக கூறினார். ஹங்கேரியில் நடைபெறும் பார்முலா ஒன் பந்தயத்துடன் அலோன்சா ஓய்வு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted