அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ. 2000 நிதியுதவி -முதலமைச்சர்

Feb 11, 2019 01:23 PM 270

தமிழகம் முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய அவர், இந்த சிறப்பு நிதியுதவி திட்டத்திற்காக 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார். 

Comment

Successfully posted

Super User

வலியோர் எல்லோரும் வழமான பொங்கல் கொண்டாடும் போது எளியோரும் ஏற்றமிகு பொங்கலிட வைத்தவரே!வயலிலும் விளைச்சல் இல்லை. வறுமையை போக்க வழியில்லை என விழி பிதுங்கியபோது அம்மாவின் ஆட்சி நடைபெறுகிறது என நினைவூட்டிய எடப்பாடியாரே!தொடரட்டும் உங்கள் நல்லாட்சி...