தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

Nov 02, 2019 01:27 PM 152

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கம் கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 868 ரூபாய்க்கும் சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 944 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 705 ரூபாய்க்கும் சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து 50 ரூபாய் 70 காசுகளுக்கும், கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து 50 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Comment

Successfully posted