இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

Mar 18, 2020 07:51 AM 3450

சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 140 ரூபாயில் இருந்து 129 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 11 ரூபாயாகவும்,

22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை, கிராமுக்கு 3 ஆயிரத்து 943 ரூபாயில் இருந்து 123 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 820 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 40 ரூபாய் 80 காசுகள் விறபனை செய்து வந்த நிலையில், 2 ரூபாய் 70 காசுகள் குறைந்து 38 ரூபாய் 10 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 2 ஆயிரத்து 700 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Comment

Successfully posted