இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை ரூ.15 குறைவு

Sep 11, 2019 01:21 PM 158

சென்னையில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூபாய் 3 ஆயிரத்து 806ல் இருந்து C ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 791 ரூபாய்க்கும், ஒரு சவரன் 120 ரூபாய் குறைந்து 30ஆயிரத்து 328 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு15 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 634 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து 51ஆயிரத்து200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 51ரூபாய் 20காசுகளுக்கு விற்கப்பட்டு வருகிறது. ஒரே வாரத்தில் தங்கம் விலை ஆயிரத்து 48 ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted