அதிகபட்ச வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே கிரீன்கார்டு -அமெரிக்க அரசு

Aug 13, 2019 05:03 PM 119

இந்த புதிய நடைமுறையால் குறைந்த வருமானம் உள்ளவர்கள் அமெரிக்கா வருவது கட்டுப்படுத்தப்படும் என்றும் இதனால் அரசின் மருத்துவக் காப்பீடு, ரேசன் மானியம் உள்ளிட்டவை அமெரிக்க மக்களுக்கே கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசின் இந்தப் புதிய அறிவிப்பினால் அங்கு வேலைக்காகச் செல்லும் இந்தியர்கள் உட்பட ஏராளமான வெளிநாட்டவர் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்காவில் விரைவில் வரவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்து வரும் உத்திகளில் ஒன்றாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது.

Comment

Successfully posted