இவிஎம் இயந்திரத்தில் தவறுகள் நடைபெற வாய்ப்பில்லை: எச்.ராஜா

May 22, 2019 08:58 PM 148

2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்ததை போல்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தற்பொழுதும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், தவறுகள் ஏதும் நடைபெற வாய்ப்பில்லை என்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதை தெரிவித்தார்.

Comment

Successfully posted