ஸ்பெயின் தலைநகரில் கனமழை

Aug 28, 2019 01:19 PM 217

ஸ்பெயின் தலைநகரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் கார்கள் இழுத்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

தலைநகர் மேட்ரிட்டில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அர்கெண்டா
டெக் ரே ((Arganda dek Rey)) என்ற இடத்தில் சாலையில் ஆர்ப்பரித்துப் பாயும் வெள்ளத்தில், வாகனங்கள் இழுத்துச் செல்லப்படும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. மேட்ரிட்டில் மேலும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனிடையே மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மேட்ரிட் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Comment

Successfully posted