தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை?

Aug 01, 2018 02:50 PM 934

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல், கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், தமிழகம், கேரளா, மேகாலயா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. 

Comment

Successfully posted