நயன், விக்கியின் கார்டூன் வெர்ஷன் இதான் : அள்ளும் லைக்ஸ்

Feb 18, 2020 12:24 PM 492

விக்னேஷ் சிவன், நயன் தாரா எடுத்துக்கொண்ட புகைப்படம் கிராபிக் ஆர்ட் செய்யப்பட்டிருப்பதை விக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நயன் தாராவை பொறுத்தவரை எந்த ஒரு சோசியல் மீடியாவிலும் இல்லை.ஆனால் அவர் இல்லாத குறையை இயக்குனர் விக்னேஷ் சிவன் தீர்த்துவிடுகிறார் என்று தான் கூற வேண்டும்.ஆமாம்.இருவரும் அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று ஒன்றாக எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தினை விக்கி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார்.

image

அப்படி விக்கி பதிவிட்ட போட்டக்கள் அனைத்துமே சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகும்.இந்நிலையில் விக்கியும் நயனும் கார்டூனில் சித்திரிக்கப்பட்ட புகைப்படத்தை விக்கி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.அதில்’யாரு இந்த போட்டோவை பண்ணிருந்தாலும் செரி, ரொம்ப நன்றி ‘ என்று கூறியுள்ளார்.இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ‘அய்யோ நீயும் தலைவியும் வேற மாதிரி என பல கமெண்ட்களை அல்லி வீசி வருகின்றனர்.

image

சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில்  ’காத்துவாக்குல இரண்டு காதல் ‘ படத்தில் நயன் தாரா, விஜய் சேதுபதி, சமந்தா சேர்ந்து நடிக்கவுள்ளனர் என்ற செய்தி வெளியானது.இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted