கர்நாடக முதல்வரை விட அவரது மனைவியின் சொத்து மதிப்பு அதிகம்

Oct 16, 2018 03:12 PM 292

கர்நாடக சட்டசபை தேர்தலில் குமாரசாமி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்தார்.

அவர் ராஜினாமா செய்த ராமனகாரா தொகுதியில் அவரது மனைவி அனிதா போட்டியிடுகிறார். இதற்காக நேற்று அவர் வேட்புமனு தாக்கல் செய்த போது சொத்து விவரங்களையும் தாக்கல் செய்தார்.

அதில் அனிதாவின் மொத்த சொத்து மதிப்பு 127 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குமாரசாமியின் சொத்து மதிப்பு 42 கோடி ரூபாய் மட்டுமே என்பதும் தெரியவந்துள்ளது.

அனிதாவுக்கு 93.39 கோடி ரூபாய்க்கு கடன் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted