
NewsJ is a popular online newsportal and going source for technical and digital content for its influential audience around the globe. You can reach us via email or phone.
தற்போது டிராய் கொண்டு வந்த புதிய விதிமுறையின் படி மக்களுக்கு விருப்பமான சேனலை அவர்களே தேர்ந்தெடுக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. Airtel DTH சேவையில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி 791 என்ற எண்ணில் இலவச சேனலாக ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. Airtel DTH இல் நியூஸ் ஜெ தொலைக்காட்சி சேவையை எப்படி Activate செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
முதலில் ஏர்டெல் செட் டாப் பாக்சை ஆன் செய்து Homepage வந்ததும் 998 என்ற எண்ணை அழுத்தவும்.
பின்னர் Make your own plan என்ற Option ஐ கிளிக் செய்து ok பட்டனை அழுத்தவும்
பின்னர் Othersஎன்ற Option ஐ கிளிக் செய்து ok பட்டனை அழுத்தவும்
இப்போது பல சேனல்களின் பெயர்கள் வரிசையாக வரும். அதில் Next என்ற Option ஐ கிளிக் . இப்படி 5 பக்கங்களை கடந்தால் NewsJTv option வரும். அதை கிளிக் செய்து ok பட்டனை அழுத்தவும். இப்போது ஒரு QR CODE வரும்
பின்னர் கீழ்க்கண்ட Application ஐ Play store இல் Downlaod செய்து, ஏற்கனவே வந்த QR CODE ஐ Scan செய்யவும். பின்னர் அதுவே இந்த செய்தியை அனுப்ப சொல்ல கேட்கும் போது ok பட்டனை கிளிக் செய்யவும். இதற்கு பிறகு Airtel DTH இல் நியூஸ் ஜெ தொலைக்காட்சி சேவையை இலவசமாக கண்டு ரசிக்கலாம்
Successfully posted
Very Good...