ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம்-முதலமைச்சர் நாராயணசாமி

Jul 11, 2019 09:08 PM 40

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரியில் செயல்படுத்த விடமாட்டோம் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காரைக்காலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வரும் 16 ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளதாக கூறினார்.

Comment

Successfully posted