அமெரிக்க கடற்படை தளத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய IAF தளபதி

Dec 05, 2019 10:52 AM 285

அமெரிக்க கடற்படை தளத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய விமானப்படை தளபதி பதாரியா உயிர் தப்பினார்.

அமெரிக்க ஹவாய் கடற்படை தளத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 3 பேர் காயமடைந்ததில், இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடந்த போது அங்கிருந்த இந்திய விமானப்படை தளபதி பதாரியா மற்றும் அவரது குழுவும் பத்திரமாக உயிர் தப்பியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து ஹவாயில் உள்ள பியர்ல் ஹார்பர் ராணுவ தளம் மூடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted