ஐ.பி.எல். தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள்

Apr 21, 2021 09:45 AM 1275

ஐ.பி.எல். தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

சென்னையில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், ஐதராபாத் அணியும் மோதுகின்றன.

image

இந்த தொடரில் இதுவரை ஐதராபாத் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று, மும்பையில் மாலை 7.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் சென்னை அணி, கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. 

image

Comment

Successfully posted