ஐபிஎல்லில் நோபால் தவறுகளைக் கண்காணிக்க 3வது நடுவர்

Nov 30, 2019 09:12 AM 329

ஐபிஎல் போட்டிகளில் நோ பால் தவறுகளைக் கண்டுபிடிக்கத் தனி நடுவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கடந்த ஆண்டுகளில் ஐபிஎல் போட்டியில் நோ பால் தொடர்பாகச் சில சர்ச்சைகள் ஏற்பட்டன. இதையடுத்து அதுபோன்ற சூழல்கள் மேலும் ஏற்படாதவாறு இருக்க புதுமையான முயற்சியை மேற்கொள்ள ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி நோபால்களைக் கண்டுபிடிக்க மூன்றாவதாக நடுவரை நியமிப்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலேயே சோதனை முறையில் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comment

Successfully posted