திருப்பூரில் , நடமாடும் திருமண மண்டபத்தை அறிமுகப்படுத்திய சிற்பக் கலைஞர்!!

Jul 12, 2020 07:49 AM 870

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில், சிற்பக் கலைஞர் அறிமுகப்படுத்தியுள்ள நடமாடும் திருமண மண்டபம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா ஊரடங்கால் மக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், திருமண மண்டபங்கள் மூடப்பட்டு, திருமணங்கள் எளிமையாக வீட்டில் அல்லது சிறு கோயில்களில் நடைபெறுகின்றன. இந்த நிலையில், உடுமலைப்பேட்டையில் சிற்பக் கலைஞர் ஒருவர், ஈச்சர் வேனின் பின்புறத்தை திருமண வரவேற்பு மண்டபமாக மாற்றியுள்ளார். இதில் காந்திநகரை சேர்ந்த மணமக்கள் மதன்குமார், நந்தினி ஆகியோரின் திருமண நிகழ்ச்சியில் நடைபெற்றது, சிற்பக் கலைஞர் ஹக்கீமின் இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

Comment

Successfully posted