நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு!

Jul 25, 2020 05:31 PM 308

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது நீலகிரி மாவட்டங்களில் சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 85 அடியாக அதிகரித்துள்ளது. 

Comment

Successfully posted