இந்தியாவுக்கு 188 நாடுகள் ஆதரவு

Oct 13, 2018 06:21 AM 604

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில், புதிய உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் உறுப்பினராவதற்கு 97 வாக்குகள் குறைந்தபட்சம் தேவைப்படும்.

இந்த நிலையில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்துக்கான வாக்கெடுப்பில் இந்தியா 188 வாக்குகள் பெற்று உறுப்பினரானது. இந்தியா இந்த பதவியில் 2019 ஜனவரி 1 முதல் 3 ஆண்டுகளுக்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted

Super User

இந்தியா சர்வதேச அங்கீகாரம் பெற்றது மேலும் பல நாடுகள் ஆதரவு பெற்று உரிமை குழு உறுப்பினர் ஆக தேர்வு பெற்றது மகிழ்ச்சி தருகிறது மனித உரிமைகள் மீறல்கள் குறித்து இந்தியா வலுவான திட்டங்கள் சமர்ப்பிக்க வேண்டும்