இலங்கை யாழ்ப்பாணத்தில் இந்திய கல்வி நிறுவனங்களின் கண்காட்சி

Feb 12, 2019 07:54 AM 147

இலங்கை யாழ்ப்பாணத்தில், இந்திய கல்வி நிறுவனங்களின் கண்காட்சி தொடங்கியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், இந்தியாவில் கல்வி பயில்வதற்கான வழிமுறைகள் மற்றும் சலுகைகள் பற்றி விளக்கப்பட்டன.

தொடக்க நிகழ்ச்சியில், யாழ்ப்பாண மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted