இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் புதிய உச்சத்தை எட்டி சாதனை

Jun 03, 2019 06:11 PM 214

இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்துள்ளன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 590 புள்ளிகள் உயர்ந்து 40,304 புள்ளிகளை எட்டியது. அதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டியும் 166 புள்ளிகள் அதிகரித்து 12,089 புள்ளிகளை தொட்டது. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 40,267 புள்ளிகளோடும், நிஃப்டி 12,088 புள்ளிகளோடு நிறைவடைந்தது.

Comment

Successfully posted