சங்ககிரியில் இந்திய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம்

Aug 18, 2019 06:31 PM 68

சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள Federation Motor Sports Club of India சார்பில், தேசிய அளவிலான மோட்டர் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.

இந்த மோட்டார் சைக்கிள் பந்தயத்தினை ஈரோடு ஹைடெக் மோட்டார் சைக்கிள் மற்றும் இந்தியன் நேஷனல் Rally சாம்பியன்ஷிப் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து சிறப்பாக நடத்தியது. இந்த போட்டியானது இங்குள்ள களத்துக்காடு பகுதியில் தொடங்கி, ரயில் நிலையம், பகவதி அம்மன் கோவில் வழியாக, 6 கிலோ மீட்டர் சென்று, இறுதியாக களக்காடு பகுதியில் போட்டி நிறைவு பெற்றது. பின்னர் இதில் வெற்றி பெற்றவர்களுக்கு லாரி அசோசியேசன் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

Comment

Successfully posted