சிவகங்கையில் பல்வேறு தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்படும் - எச்.ராஜா

Apr 16, 2019 12:03 PM 109

நரேந்திர மோடி அரசின் நல்ல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று சிவகங்கை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் எச். ராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சுற்றியுள்ள பகுதிகளில் வாக்கு சேகரித்த அவர், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் சிவகங்கையில் பல்வேறு தொழிற்சாலைகள், பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

Comment

Successfully posted