கோலகலமாக தொடங்கிய சர்வதேச பட்டம் விடும் திருவிழா

Jan 18, 2020 09:59 PM 957

கர்நாடக மாநிலம் மங்களூரில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா கோலகலமாக தொடங்கியது.

மங்களூரில் உள்ள பனம்பூர் கடற்கரையில் 3 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் பல்வேறு நாடுகளிலிருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விதவிதமான வடிவங்களில் பட்டங்களை தயாரித்து வானில் பறக்கவிட்டனர். ஏராளமான பொதுமக்கள் பட்டம் விடும் திருவிழாவைக் கண்டு களித்தனர்.

Comment

Successfully posted