பாகிஸ்தான் சொல்வதை ஏற்பது இந்தியனுக்கு அவமானம்

Mar 10, 2019 02:01 PM 283

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ராகுல்காந்தியை பாராட்டுவதால், பாகிஸ்தான் சொல்வதை சான்றிதழாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அது இந்தியருக்கு அவமானம் என்றும் துணை சபாநாயகர் தம்பிதுரை, தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரில் பல்வேறு வார்டுகளில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் அதிமுக கூட்டணி அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றார்.

Comment

Successfully posted

Super User

kandippa yetrukkollamidiyathu..marupadiyum yellaikkodai stronga podanum ..