இளைஞர் அணிக்கு 50 வயதிற்கு மேல் தலைவராக இருந்தது திமுகவில்தான்: ஜெயக்குமார்

Aug 25, 2019 08:57 PM 92

தமிழகத்தில் தடையில்லா மின்சாரமும், தரமான மின்சாரமும் வழங்கப்படுவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இளைஞர் அணிக்கு 50 வயதிற்கு மேல் தலைவராக இருந்தது திமுகவில்தான் என விமர்சித்தார்.

Comment

Successfully posted