சட்டப்பேரவையில் ஆவேசமாக பேசிய ஜெகன்மோகன்

Jul 12, 2019 04:51 PM 70

ஆந்திர சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு இடையே காரசார விவாதம் நடைபெற்றது. விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் பற்றிய விவாதத்தின் போது தெலுங்கு தேசம் எம் எல் ஏக்களை நோக்கி ஜெகன்மோகன் ரெட்டி ஆவேசமாக பேசும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Comment

Successfully posted