சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்துள்ளது!

Jul 13, 2020 10:25 PM 2142

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் 24 காரட் தங்கம் கிராம் 4 ஆயிரத்து 941 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 17 ரூபாய் உயர்ந்து, 4 ஆயிரத்து 706 ரூபாய்க்கும், சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்து 37 ஆயிரத்து 648 ரூபாய்க்கும் விற்பனையானது. இதேபோன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ஆயிரத்து 300 ரூபாய் உயர்ந்து, 56 ஆயிரத்து 800 ரூபாயாக விற்பனையாகிறது.

Comment

Successfully posted