கர்நாடக அமைச்சரவை வரும் 20-ம் தேதி விரிவாக்கம்

Aug 18, 2019 08:31 AM 290

கர்நாடக அமைச்சரவை வரும் 20-ம் தேதி விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அன்றைய தினம் 13 பேர் பதவி ஏற்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் பாஜக கடந்த மாதம் ஆட்சி அமைத்தது. மாநிலத்தில் பெய்த தொடர்மழை, வெள்ளம் காரணமாக அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிவைக்கப்பட்டது. இந்தநிலையில் முதற்கட்டமாக வரும் 20 ஆம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அன்றைய தினம் 13 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

Comment

Successfully posted