கருணாநிதி மறைவை தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலி என அறிவிப்பு

Aug 11, 2018 12:42 PM 780
 கருணாநிதி மறைவு காரணமாக  அவர் வெற்றிபெற்ற திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சபாநாயகர் தனபால் நேற்று அறிவித்தார். இதுகுறித்த அறிவிப்பாணை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 6 மாதத்திற்குள் திருவாரூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தும் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted