கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு கமல்ஹாசன் ஆதரவு

Aug 11, 2018 12:00 PM 132

ஏற்கனவே,  கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா வலியுறுத்தினார். இந்த கோரிக்கைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் வரவேற்பு தெரிவித்தார். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

Comment

Successfully posted