கருணாநிதி இறுதி அஞ்சலி -நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4ஆக உயர்வு

Aug 09, 2018 03:46 PM 552

திமுக தலைவர் கரணாநிதி நேற்று முன்தினம் காலமானார். இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. திமுக தொண்டர்கள் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் அவருக்கு அஞ்சலி செலுத்த திரண்டனர். போலீசாரின் பலத்த கட்டுப்பாட்டையும் மீறி கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்கள் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

 

Comment

Successfully posted