கரூர் நாடாளுமன்ற தொகுத் வேட்பாளர் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்

Mar 25, 2019 05:29 PM 70

கரூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை, தனது வேட்புமனு தாக்கல் செய்தார்.

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், திறந்த ஜீப்பில் பேரணியாக சென்ற தம்பிதுரை, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அன்பழகனிடம், வேட்புமனு தாக்கல் செய்தார்.

Comment

Successfully posted