சுவீடன் மன்னர், அரசி ஆகியோர் 5 நாள் பயணமாக இந்தியா வருகை

Dec 02, 2019 07:43 PM 433

இந்தியாவுக்கு 5 நாள் சுற்றுப் பயணமாக வந்துள்ள சுவீடன் மன்னர் கார்ல் 15ஆவது கஸ்டாப், அரசி சில்வியா ஆகியோருக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சுவீடன் மன்னர் கார்ல் 15ஆவது கஸ்டாப், அரசி சில்வியா ஆகியோர் 5 நாள் சுற்றுப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளனர். டெல்லி விமான நிலையத்தில் அவர்களுக்குக் கதக்களி உள்ளிட்ட பாரம்பரியக் கலைநிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Comment

Successfully posted